ஜெ. மீதான நில ஆக்கிரமிப்பு வழக்கு-கமிஷனுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil

தலித்களுக்கு அரசு வழங்கிய சுமார் 53 ஏக்கர் நிலத்தை அதிமுக ஆட்சியின்போது ஜெயலலிதா ஆக்கிரமித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது குறித்து நீதி விசாரணை நடத்த கமிஷன் அமைக்கப்பட்டது.
இதை எதிர்த்து சித்ரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் திமுக அரசு அமைத்த கமிஷனுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நீதிபதி ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், அரசு அமைத்த கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
அதே நேரத்தில் சித்ராவின் மனுவுக்கு 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு தமிழக தலைமைச் செயலாளர், தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
More From
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications