'மப்'பில் வந்த போலீஸ்காரர் கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு கைதியை அழைத்து வந்த போலீஸ்காரர், குடிபோதையில் வந்து, கோர்ட் வளாகத்திற்குள் சுருண்டு விழுந்து மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கைதியுடன் வந்த போலீஸ்காரரே இப்போது கைதியாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ராமூர்த்தி. வெற்றி வேல் என்ற கைதியை காவல் நீட்டிப்புக்காக திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தார்.
அப்போது ராமமூர்த்தி நல்ல போதையில் இருந்துள்ளார். தட்டுத் தடுமாறி கோர்ட் வளாகத்திற்குள் நடந்து வந்த ராமமூர்த்தி ஒரு கட்டத்தில் போதை அதிகமாகி மயக்கம் போட்டு விழுந்து விட்டார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸுக்குத் தகவல் பறந்தது. போலீஸார் ராமமூர்த்தியை தட்டி எழுப்பி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதையடுத்து ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications