கத்திக் குத்தில் முடிந்த ஆம்லெட் தகராறு!
சென்னை: ஆம்லெட் சரியாக போடாதது குறித்து கேட்ட கணவர் மீது கோபம் கொண்ட மனைவி, கணவரை கத்தியால் குத்திக் காயப்படுத்தினார். அந்த பெண்மணியை போலீஸார் கைது செய்தனர்.
அந்தப் பெண்ணின் பெயர் கவிதா. பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவர் ரவி.
நேற்று இரவு வீட்டில் கணவருக்கு சாப்பாடு பரிமாறியுள்ளார் கவிதா. அப்போது, ரவி ஆம்லெட் கேட்டார். ஆனால் தான் டயர்ட் ஆக இருப்பதாக கூறிய கவிதா, போட முடியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து மனைவியை திட்டியுள்ளார் ரவி. இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்டது. பின்னர் சரி போட்டுத் தருகிறேன் என்று கூறிய கவிதா, அதற்காக வெங்காயத்தை நறுக்க ஆரம்பித்தார்.
அப்போது மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த கவிதா, தனது கையில் இருந்த கத்தியால் கணவரின் நெஞ்சில் ஓங்கிக் குத்தினார். இதில் ரவி நிலை குலைந்து கீழே விழுந்தார்.
அவரது அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கவிதாவைக் கைது செய்தனர்.
-
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications