தமிழகத்தில் பரவலாக மழை
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் பரவலாக மழை பெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பரவலாக தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
சென்னையில் பெய்த மழையால் வெப்பம் சற்று தணிந்தது. அதேபோல மதுராந்தகம் உள்ளிட்ட சில பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு நல்ல மழை பெய்தது.
இந்த நிலையில் இன்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது.
சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று போலவே இன்றும் மழை பெய்து மக்களை மகிழ்வித்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது.
தமிழகத்தின் மீது வளி மண்டல அழுத்தம் காணப்படுவதால்தான் இந்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வளி மண்டல அழுத்தம் தொடருவதாகவும், எனவே மழையும் தொடரும் எனவும் அது தெரிவித்துள்ளது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications