2010ல் தேர்தல் நடத்தப்படும்-மியான்மார் ராணுவம் சொல்கிறது
பாங்காக்: பல ஆண்டுகளாக ராணுவ ஆட்சி நடந்து வரும் மியான்மாரில் (பர்மா) வரும் 2010ம் ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும், மீண்டும் ஜனநாயக ஆட்சி நிலை நாட்டப்படும் என்றும் அந் நாட்டு ராணுவ ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால், இதை நம்ப பெரும்பாலான நாடுகள் தயாராக இல்லை.
ராணுவ ஆட்சியின் கீழ் சமூக, பொருளாதாரரீதியில் நாடு வெற்றி கண்டுவிட்டதால் வரும் 2010ம் ஆண்டில் பல கட்சிகள் பங்கேற்கும் தேர்தலை நடத்த தயாராக இருக்கிறோம், ஜனநாயக ஆட்சிக்கான நேரம் வந்துவிட்டது என ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
உலகிலேயே மிக ஏழ்மையான நாடுகளில் பர்மாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு மியான்மாருக்கு உலக அளவில் நெருக்குதல் அதிகரித்து வருவதால் ஒரு திசை திருப்பல் நாடகமாக இந்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மியான்மாரின் ஜனநாயகப் போராளி ஆன் சான் சூ கி தொடர்ந்து வீட்டுச் சிறையில் தான் இருந்து வருகிறார். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் அவர் வென்றார். ஆனால், அவரிடம் ஆட்சியை ஒப்படைக்காத ராணுவம் அவரை சிறையில் தள்ளியது நினைவுகூறத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications