இராக்கில் கார் குண்டு வெடித்து 33 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பாக்தாத்: வடக்கு இராக்கில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் கார்குண்டு வெடித்ததில் 33 பேர் பலியாகினர்.
வடக்கு ஈராக்கின் பாலாட் என்ற இடத்தில் மக்கள் நெருக்கும் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி அருகே நேற்று காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 33 பேர் பரிதாபமாக உடல் சிதறி இறந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சஜர் ராபர்ட் கேட்ஸ் ராணுவன் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்காக இப் பகுதிக்கு வந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications