திருவண்ணாமலை-பெங்களூரைச் சேர்ந்த குடும்பம் நீரில் மூழ்கி பலி
திருவண்ணாமலை: பெங்களூரைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் திருவண்ணாமலை மாவட்டம் கோலப்புனம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பெங்களூரைச் சேர்ந்தவர்கள் லதா (31), அமுதா (29), கில்பர்ட் குளோவ் (12), முனியம்மாள் (40), மோனிஷா (10). அனைவரும் திருவண்ணாமலையில் திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்தனர்.
வழியில் கோலப்புனம் கிராமத்தில் முகம் கழுவுவதற்காக காரை நிறுத்தினர். அப்போது அங்கிருந்த பழைய கல் குவாரியில் தேங்கிக் கிடந்த தண்ணீரைப் பார்த்து அங்கு சென்று முகம் கழுவினர்.
அப்போது அவர்களுடன் இருந்த நான்கு வயதுக் குழந்தை தடுமாறி தண்ணீரில் விழுந்து விட்டது. இதைப் பார்த்துப் பதறிய ஐந்து பேரும் ஒருவர் பின் ஒருவராக குளத்தில் இறங்கி குழந்தையைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் குவாரிக்குள் மூழ்கி விட்டனர்.
இதில் ஐந்து பேரும் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications