மதுரை ரயில் நிலையத்தில் போலீசை தாக்கிய ரயில்வே ஊழியர்கள்
மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸ்காரர் மீது ரயில்வே ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர்.
தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களான ஜான்சனும் மற்றொருவரும் ரயில்வேக்கு சொந்தமான பொருட்களை திருடியுள்ளனர்.
அவர்களை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் ரயில்வே ஊழியர்கள் கைது செய்ய்பபட்டதை கண்டித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியனை சேர்ந்த ஊழியர்கள் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர்.
அப்போது ரயில்வே ஊழியர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சங்கரநாராயணன் என்ற போலீஸ்காரரை தாக்கினர்.
இதனால் இன்று காலையில் மதுரை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications