காதலர் தினம்-சிவப்பு ரோஜாவுக்கு செளதி தடை
துபாய்: காதலர் தினத்தையொட்டி சிவப்பு ரோஜாக்களை விற்பனை செய்வதற்கு சவூதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. காதலர் தினம் தொடர்பான பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அது எச்சரித்துள்ளது.
காதல் என்பது தவறான உறவுகளுக்கும், தொடர்புகளுக்கும், திருமணத்திற்கு முந்தைய உடலுறவுக்கும் வழி வகுக்கும் என்பது சவூதி அரேபிய அரசின் கருத்து. இதனால் காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு அங்கு அனுமதி இல்லை.
இந் நிலையில் இந்த ஆண்டும் பல்வேறு தடைகளை சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அதன்படி காதலின் அன்பு பகிர்மானமாக கொடுக்கப்படும் சிவப்பு ரோஜாக்களை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பூக்கடைகளுக்கு காவல்துறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சிவப்பு ரோஜாக்களை விற்கக் கூடாது. விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
காதலர் தினம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானது, தவறான உறவுகளுக்கு இது வழிவகுக்கும் என்பதால் காதலர் தினம் தொடர்பான அனைத்துக் கொண்டாட்டங்களும், பரிசுகளும் தடை செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications