நில மோசடி: ஆர்டிஒ-தாசில்தார் மீது வழக்குப் பதிவு!
கொடைக்கானல்: கொடைக்கானலில் நீதிமன்ற உத்தரவுப்படி ஆர்.டி.ஒ, தாசில்தார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள கிருஸ்தவ நிறுவனத்திற்கு சொந்தமான நிலம் கொடைக்கானல் பர்ஹில் ரோட்டில் உள்ளது. இந்த நிலத்திற்கு அங்கீகாரப் பிரதியாக அந்தோணி குரூஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இந்த நிலத்தை கடந்த 1971ம் ஆண்டு முதல் பலர் முறைகேடாக விற்பனை செய்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் கடந்த 23ம் தேதி இந்த நிலத்தின் பெயரே மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்தோணி குரூஸ் கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நில விற்பனை மோசடியில் ஆர்.டி.ஒ. சுந்தரேசன், தாசில்தார் பாண்டியன் ஆகிேயாரும் தொடர்புள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் விஜயகுமார் இந்த மனு மீது வழக்குப் பதிவு ெசய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கொடைக்கானல் ஆர்.டி.ஒ. சுந்தரேசன், தாசில்தார் பாண்டியன் ஆகிேயார் உள்பட 14 பேர் மீது 17 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications