காதலர் தினத்தில் காதலனுடன் நர்ஸ் ஓட்டம்!
சென்னை: காதலர் தினமான நேற்று காதலனுடன் நர்ஸ் வீட்டை விட்டு ஓடி விட்டார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவரது மனைவி லதா. இவர்களது மகள் சரஸ்வதி (வயது 20). தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
சரஸ்வதி, அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமாரைக் காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 4 வருடங்களாக இது நீடித்தது. சந்தோஷ் கார்பென்டர் ஆவார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு ஓடினர். அப்போது இருவரையும் போலீஸார் தேடிக் கண்டுபிடித்தனர். அந்த சமயத்தில் சரஸ்வதிக்கு 18 வயது ஆகவில்லை. இதையடுத்து அவரை பெற்றோரிடம் போலீஸார் ஒப்படைத்தனர்.
இருந்தாலும் தங்களது காதலை விடாமல் தொடர்ந்துள்ளனர் சந்தோஷும், சரஸ்வதியும். தற்போது சரஸ்வதிக்கு 20 வயது ஆகிறது. இப்போது சந்தோஷ் குமாரை மணக்க எந்தத் தடையும் இல்லை என்று முடிவு செய்தார் சரஸ்வதி. ஆனால் காதலை அங்கீகரிக்க பெற்றோர் மறுத்து விட்டனர்.
இந்த நிலையில், காதலர் தினமான நேற்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர். இதுகுறித்து சரஸ்வதியின் பெற்றோர் போலீஸில் புகார் செய்துள்ளனர். போலீஸாரும் அவர்களைத் தேடி வருகின்றனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications