மோசடி மன்னன் ஜெகஜால லியாகத் அலிக்கு ஜாமீன் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருமண இணையதளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பெண்களை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லியாகத் அலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது.
திருமண இணையதளங்களில் மாப்பிள்ளை போல தன்னைப் பற்றிய தகவல்களை பரப்பி, அதன் மூலம் நூற்றுக்கணக்கான பெண் வீட்டாரை ஏமாற்றி பெருமளவில் பண மோசடி செய்ததாக கடந்த ஆண்டு லியாகத் அலி கைது செய்யப்பட்டார்.
சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்ட லியாகத் அலி, தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜாமீன் கோரி லியாகத் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி சுதந்திரம், விசாரணை நிலையிலேயே வழக்கு இருப்பதால் ஜாமீன் தர இயலாது என்று கூறி லியாகத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
More From
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications