திருவையாறு கோவிலில் நவரத்தின ஒவியங்கள் திருட்டு!
திருவையாறு: திருவையாறு கோவிலில் நவரத்தின ஒவியங்கள் திருடப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ளது மேலதிருப்பூந்துருத்தி. இங்கு புகழ் பெற்ற பூங்காளியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவில் முன் மண்டபத்தில் திருஞான சம்பந்தர், நடராஜர் , முருகன் ஒவியங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த ஒவியங்கள் 3 அடி உயரம், 2 அடி அகலம் கொண்ட இந்த ஒவியங்கள் ஒவ்வொறுன்றும், தங்க இழைகளால் உருவாக்கப்பட்டது. நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டவையாகும். இதன் மதிப்பு சுமார் 1.50 லட்சம் ஆகும்.
நேற்று காலை கோவிலுக்கு சென்ற பூசாரி கோவிலை திறந்து பார்த்த போது பழமையான நவரத்தின ஒவியங்கள் திருபட்டிருந்தன. இந்த ஒவியங்கள் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.
இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் போலீஸ்க்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் கோவில் பூசாரி மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரனை நடத்தினர்.
இந்த ஒவியங்களுக்கு வெளிநாட்டில் நல்ல விலையும், கிராக்கி உள்ளது என்பதால் வெளிநாடு கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் முக்கிய பல கோவில் நிர்வாகத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications