சானியா, சச்சின், ஷாருக் ஸ்டாம்ப் வெளியிட அரசு முடிவு
டெல்லி: விளையாட்டு புயல்கள் சானியா மிர்ஸா, சச்சின் டெண்டுல்கர், சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் உள்ளிட்டோரின் தபால் தலைகளை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் தபால்துறை மறைந்த தலைவர்கள், முக்கிய இடங்கள், ஊர்கள், விசேஷ சூழ்நிலைகள் போன்றவற்றுக்குத்தான் தபால் தலைகள் வெளியிடுவது வழக்கம்.
இந்த நிலையில் இதிலிருந்து மாறுபட்டு புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆகியோரின் உருவப் படங்கள் அடங்கிய தபால் தலைகளை வெளியிட மத்திய தபால் துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் ஷகீல் அகமது கூறுகையில், கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, நடிகர் ஷாருக்கான், ரெமோ பெர்னாண்டஸ் உள்ளிட்ட பிரபலங்களின் தபால் தலைகளை வெளியிடுவது குறித்து தபால்துறை யோசித்து வருகிறது.
இந்தத் தபால் தலைகளை அவர்களின் ரசிகர்கள், ஆதரவாளர்கள் அதிக அளவில் வாங்குவார்கள். மேலும் தபால் தலைகள் சேகரிக்கும் பழக்கத்தையும் இதன் மூலம் ஊக்கப்படுத்த முடியும் என்றார் அவர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications