பாக். தேர்தல்: இந்தியா கருத்து
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ வேண்டும். ஜனநாயக சக்திகள் தழைத்தோங்க வேண்டும். பாகிஸ்தானிலும் இதே சூழல்தான் நிலவ வேண்டும் என இந்தியா எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் குறித்து மத்திய. வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
கொல்கத்தா வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாகிஸ்தான் நமது அண்டசை நாடு. அங்கு அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ வேண்டும். அங்கு மட்டுமல்லாமல் இப்பிராந்தியமும் அமைதியுடன் திகழ வேண்டும்.
பாகிஸ்தானுடன் நமக்கு சிறப்பான உறவு உள்ளது. எனவே அங்கு அமைதியும், நிலைத்தன்மையும் நிலவவும், ஜனநாயகம் தழைத்தோங்கும் வகையிலான சூழல் நிலவ வேண்டும் எனவும் இந்தியா விரும்புகிறது என்றார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications