பிரபாகரனை தப்ப விட யோசித்தோம்-இலங்கை

இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையிலிருந்து பிரபாகரன் வெளியேற அனுமதிப்பது குறித்து இடையில் யோசிக்கப்பட்டது. ஆனால் இலங்கையிலிருந்து வெளியேறினால் நிச்சயம் அவர் இந்தியாவிடம் சிக்கிக் கொள்வார். இதுதான் அவருக்கு உள்ள பெரிய பிரச்சினை.
இந்தியாவைத் தாண்டி எங்குமே பிரபாகரனால் செல்ல முடியாது. அது மிக மிகக் கடினம். இந்திய நீதிமன்றம் ஒன்று அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்தியா சட்டத்தை மிகவும் மதிக்கும் நாடு. பிரபாகரனை பிடித்துத் தருமாறு தொடர்ந்து இந்தியா எங்களுக்கு கடிதம் அனுப்பிக் கொண்டிருக்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் அவர் முக்கியக் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
நார்வேயில் பிரபாகரனுக்கு புகலிடம் கொடுக்க அந்த நாட்டு அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அது நல்ல ஐடியாதான். ஆனால் அது இடி அமீன் தீர்வாகத்தான் அமையும்.
(உகாண்டாவில் 1971ம் ஆண்டு ரத்தப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் இடி அமீன். பின்னர் உகாண்டாவுக்கும், தான்ஸானியாவுக்கும் இடையே போர் மூண்டபோது 1979ம் ஆண்டு உகாண்டாவிலிருந்து தப்பி லிபியாவுக்கு ஓடினார். பின்னர் 1981ம் ஆண்டு சவூதிக்கு திரும்பினார். சவூதி அரசு அவருக்கு அடைக்கலம் கொடுத்தது. 2003ம் ஆண்டு மரணமடையும் வரை சவூதியிலேயேதான் இருந்தார் அமீன்.)
ஆஸ்திரேலியாவில் தற்போது விடுதலைப் புலிகளுக்கு தடை இல்லை. அங்கும் தடை விதிக்க நாங்கள் முயற்சித்து வருகிறோம். அதற்காகத்தான் நான் ஜனவரி மாதம் அங்கு சென்றேன். சில வேலைகளைப் பார்த்து விட்டுத் திரும்பியுள்ளேன் என்று கூறியுள்ளார் கொஹோனா.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications