நாடாளுமன்றத்தில் அமளி- ஒத்திவைப்பு
டெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் விவசாயிகள் தற்கொலை குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று பிரச்சினை எழுப்பி கோஷம் போட்டதால் நண்பகல் 12 மணி வரை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் இன்று 2008-09ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.
லோக்சபா கூடியதுமே கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு விவசாயிகள் தற்கொலை குறித்தும், அவர்களின் துயர நிலை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
அவர்களை அமருமாறு சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி பலமுறை கேட்டுக் கொண்டும் பலன் இல்லை. இதையடுத்து நண்பகல் 12 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல ராஜ்யசபாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் கோஷமிட்டதால் ராஜ்யசபாவும் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications