சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளை- வாலிபருக்கு குண்டாஸ்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கொள்ளையடித்த குற்றாலத்தை சேர்ந்த கொள்ளையனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி ஏட்டையாபுரம் ரோடு ஹாசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் மாரியப்பன். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக தொழில்நுட்ப பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி இவரது வீட்டில் 75 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சிப்காட் போலீசார் குற்றாலம் புலியருவி ரோட்டை சேர்ந்த மைக்கேல்ராஜ் என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது மதுரை மாவட்டத்தில் 3 கொள்ளை வழக்குகளும், தட்டம்பாறை மட்டும் சிப்காட் போலீசில் மிரட்டி பணம் பறித்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் உள்பட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்பி தீபக் தமோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று கலெக்டர் பழனியாண்டி உத்தரவு பிறபித்தார். இதையடுத்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் மைக்கேல்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications