கொலை மிரட்டல்-பாதுகாப்பு கோரும் ராஜ் தாக்கரே
மும்பை: தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், தனது பாதுகாப்பை அதிகரிக்குமாறும் மகராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மகாராஷ்டிர அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
வட மாநிலத்தவர் குறித்த இவரது பேச்சால் மும்பையில் பெரும் கலவரம் ஏற்பட்டது. வட மாநில அப்பாவிகள் அடித்து, உதைக்கப்பட்டனர்.
இதையடுத்து ராஜ் கைது செய்யப்பட்டு உடனே ஜாமீனில் விடுதலையும் செய்யப்பட்டார்.
மும்பையில் பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது ராஜுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சிவாஜி பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந் நிலையில் நிலைமை சகஜமானதைத் தொடர்ந்து அவருக்குத் தரப்பட்ட பாதுகாப்பு சற்று குறைக்கப்பட்டது.
இந் நிலையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
துணை முதல்வர் ஆர்.ஆர்.பாட்டீலை நேரில் சந்தித்த அவர், தனக்கு வந்துள்ள 3 பக்க கடிதம் ஒன்றை கொடுத்தார். அதில் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொல்லப் போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் செல்போன்கள் மூலமும் தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரியுள்ளார் ராஜ் தாக்கரே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications