கடனுக்கு 'சரக்கு'-மறுத்த டாஸ்மாக் கடை சூறை
Subscribe to Oneindia Tamil
செங்கோட்டை: கடனுக்கு மது தர மறுத்ததால் ஆத்திரமடைந்த குடி மகன் ஒருவர், டாஸ்மாக் மதுக் கடையை அடித்து நொறுக்கினார். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
தட்டம்பாறை அருகே உள்ள கீழசெக்காரகுடியை சேர்ந்த குருசாமி மகன் வெங்கடேசன். இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வருகிறார்.
நேற்று மதியம் 12.40 மணியளவில் சொக்கலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்த பெருமாள் என்பவர் குடிபோதையில் வந்து வெங்கடேசனிடம் குவார்ட்டர் மது கடனுக்கு தருமாறும், பிறகு பணம் தருவதாகவும் கேட்டார்.
ஆனால் வெங்கடேசன் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பெருமாள், ஒரு கம்பை எடுத்து கடையில் இருந்த மதுபாட்டில்களை அடித்து நொறுக்கினார்.
இது குறித்து வெங்கடேசன் தட்டாம்பாறை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா பெருமாளை கைது செய்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications