தேவர் சிலை பாதுகாப்புக்கு சென்ற போலீசுக்கு அரிவாள் வெட்டு
நெல்லை: நெல்லை அருகே தேவர் சிலை பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சமீபத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து நெல்லை மாவட்டத்தில் உள்ள 57 தேவர் சிலைகள், 19 அம்பேத்கார் சிலைகள், 6 இம்மானுவேல் சிலைகள் மற்றும் 2 நினைவு ஸ்நூபிகளுக்கு போலீசார் பாதுகாப்புக்குகாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதம் நடைபெறமால் இருக்க டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஸ்ரீதர் ஆகியோரின் உத்தரவின்பேரில் போலீசார் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையும் நடந்து வருகிறது.
இதற்கிடையே பாளை அரியகுளம் அருகே உள்ள உத்தம பாண்டியன்குளத்தில் தேவர் சிலை பாதுகாப்புக்காக ஏட்டு ஐய்யப்பன் உள்ளிட்ட இருவர் சென்றனர்.
அப்போது அவர்களை அதே ஊரை சேர்ந்த அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோர் வழிமறித்து தகராறு செய்தனர்.
எங்கள் ஊருக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி அரிவாளால் சரமரியாக வெட்டினர். இதில் ஏட்டு ஐயப்பனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications