ரூ. 20 லட்சம் வரை வீட்டுக் கடன்: வட்டி குறைகிறது
டெல்லி: வங்கிகள் வழங்கும் ரூ. 20 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கோரியுள்ளார்.
இதன்மூலம் வீடு வாங்கும் கனவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவிக் கரம் நீட்டியுள்ளார் சிதம்பரம்.
அவர் கூறுகையில்,
வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்குவோரில் 80 சதவீதம் பேர் ரூ. 20 லட்சத்துக்கும் குறைவான கடனைத் தான் பெறுகிறார்கள். இவர்களில் பணத்தை சரியாக திருப்பிச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.
இதனால் வங்கிகளுக்கு பெரிய அளவில் ரிஸ்க்கும் இல்லை.
ரூ. 20 லட்சத்துக்கு அதிகமான கடன் வாங்குபவர்கள் தான் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் மிக அதிக அளவில் தவறு செய்கிறார்கள்.
இதனால் ரூ. 20 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்து ரிசர்வ் வங்கி விரைவில் உத்தரவு பிறப்பிக்கும்.
கடந்த பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5.9 சதவீதமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் இது 8.8 சதவீதமாக உள்ளது என்றார் சிதம்பரம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications