சொந்த நிலம் இருந்தால் அரசின் மகப்பேறு உதவி கிடையாது!
நெல்லை: சொந்த நிலம் வைத்திருப்போர், வியாபாரம் செய்வோருக்கு அரசின் மகப்பெறு உதவித் தொகை வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு உதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணி பெண்களின் பிரவசத்திற்காக உதவிகள் வழங்கப்படுகிறது. பிரவசத்திற்கு முன் 3 ஆயிரமும், பிரவசத்திற்கு பின் 3 ஆயிரமும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இத்திட்டம் குறித்து அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பெறு திட்டத்தின் கீழ் நிலையான சம்பளத்தில் வேலை பார்ப்பவர்கள், அரசு நிறுவனங்கள், அரசு சார் அமைப்புகள் பணிபுரிபவர்களுக்கு உதவிகள் வழங்கப்படமாட்டாது.
மேலும் சொந்தமாக வீடு, நிலங்கள் வைத்திருப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், செல்போன், ஆட்டோ, பைக் ஆகியவை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கும் இத்திட்ட உதவிகள் வழங்கப்படாது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உறுதி செய்த பிறகு, தகுதியுடையவர்களுக்கு மட்டும் இனி மகப்பெறு உதவி தொகை வழங்கப்படும்.
விண்ணப்பித்தும் உதவி கிடைக்காதவர்கள் கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications