நாகாலாந்து தேர்தல்: ஆட்சியைப் பிடிப்பதில் இழுபறி
கொஹிமா: நாகாலாந்து சட்டசபைத் தேர்தலில் இழுபறி ஏற்பட்டுள்ளது. நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு 29 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 22 இடங்களும் கிடைத்துள்ளன.
நாகாலாந்து மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது.
தொடக்கத்திலிருந்தே நாகாலாந்து மக்கள் முன்னணிக்கும், காங்கிரஸுக்கும் இடையே இழுபறி காணப்பட்டது.
மொத்தம் உள்ள 60 இடங்களில், 3 தொகுதிகளில் இன்று மறு வாக்குப் பதிவு நடந்தது. இதையடுத்து 57 தொகுதிகளுக்கு மட்டும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.
இதில் நாகாலாந்து மக்கள் முன்னணிக்கு 29 இடங்களிலும், காங்கிரஸ் கட்சிக்கு 22 தொகுதிகளிலும் முன்னிலை கிடைத்தது. 6 இடங்களில் பிற வேட்பாளர்கள் முன்னணியில் இருந்தனர்.
இரு கூட்டணியும் சம பலத்தில் முன்னிலையில் இருப்பதால் அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
மீதமுள்ள 3 தொகுதிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications