திருச்சியில் இன்று தே.மு.தி.க. மகளிர் பேரணி-பிரமாண்ட ஏற்பாடுகள்
திருச்சி: உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு திருச்சியில் இன்று தேமுதிக சார்பில் மகளி்ர் பேரணியும் பொதுக்கூட்டமும் நடக்கிறது.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரமேலதா துவக்கி வைக்கும் இந்தப் பேரணி தென்னூர் உழவர் சந்தை திடலுக்கு வருகிறது. அங்கு விஜய்காந்த் பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கிறது.
கரூர் பைபாஸ் ரோடு, கெயிட்டி தியேட்டர் ரோடு வழியாக நடைபெறும் இந்தப் பேரணியில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பெண்கள் திருச்சியில் குவிந்துள்ளனர்.
பேரணியில் பிரேமலதாவும் நடந்து வருகிறார். இதில் பெண்களே டிராக்டர், மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்களை ஓட்டி வரவுள்ளனர். 32 அலங்கார வாகனங்களும் இடம் பெறுகின்றன.
பேரணியை தென்னூர் மேம்பாலம் இ.பி. அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள மேடையிலிருந்து விஜய்காந்த் பார்வையிடுகிறார்.
பேரணியையொட்டி திருச்சி நகர் முழுவதும் தே.மு.தி.க. கொடிகள், தோரணங்களும், பேனர்கள், கட்-அவுட்கள் அமர்களப்படுகின்றன.
பிரமாண்டமான விஜயகாந்த் கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications