தேவர் சிலை உடைப்பு-திராவிட விழிப்புணர்ச்சி கழகம் கெடு
விருதுநகர்: விருதுநகர் அருகே சங்கரங்கபுரத்தில் தேவர் சிலையை உடைத்தவர்களை மார்ச் 12 க்குள் தமிழக அரசு கைது செய்யாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேடும் என அரசுக்கு திராவிட விழிப்புணர்ச்சி கழகம் கெடுவுடன் கூடிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
ராஜபாளையம் அருகே சங்கரலிங்கபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக விரோதிகள் சிலரால் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.
இந் நிலையில் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் சார்பில் சங்கரலிங்கபுரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் பி.டி.அரசகுமார், தமிழகத்தில் தேவர் சிலை உடைப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது வருத்தம் தரும் விஷயம். இதை தமிழ அரசு உடனே தடுக்க வேண்டும்.
சங்கரலிகாபுரத்தில் உடைக்கப்படட் தேவர் சிலைக்கு பதிலாக எங்கள் கட்சி சார்பில் ரூ.1.5 லட்சம் செலவில் வெண்கல சிலை வைக்கப்படும். இதற்காக சிலை அமைப்பு குழு உருவாக்கப்படும்.
தேவர் சிலையை உடைத்தவர்களை மார்ச் 12 க்குள் தமிழக அரசு கைது செய்யாவிட்டால் தென் மாவட்டங்களில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications