அடுத்தாண்டு முதல் ஏடிஎம்களில் சேவை கட்டணம் ரத்து
Subscribe to Oneindia Tamil
மும்பை: எந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் எந்த வங்கியின் ஏடிஎம்களிலும் இலவசமாக பணம் எடுக்கும் முறை வரும் 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் எந்த வங்கியிலும் பேலன்ஸ் என்கொயரி பார்ப்பது உடனடியாக இலவச சேவையாகிறது.
ஏடிஎம் மூலம் பெறப்படும் அனைத்து சேவைகளுக்கும் கட்டணத்தை ரத்து செய்யுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது அடுத்தாண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் வருகிறது. அதுவரையில், வேறு வங்கியின் ஏடிஎம்மில் எவ்வளவு பணம் எடுத்தாலும் அதிகபட்சமாக ரூ. 20 மட்டுமே சேவைக் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த முறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
வெளிநாடுகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தையும் ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications