மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை
கன்னியாகுமரி:மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறவுள்ளது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.
பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் பத்து நாள் விழா மிக விமரிசையாக நடக்கும்.
பெண்கள் இருமுடி கட்டி அம்மனை வழிபட்டு கடலில் தீர்த்தமாடி ஈரத்துணியுடன் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனை தரிசிப்பர்.
இந்த ஆண்டு விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. விழா நிறைவு நாளான இன்று நள்ளிரவு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடக்கிறது. இப்பூஜையை தொடர்ந்து கொடி இறக்கப்படும்.
ஆரல்வாய்மொழி கோயில் கும்பாபிஷேக விழா:
இதற்கிடையே இம் மாவட்டத்தின் இன்னொரு முக்கிய ஆலயமான ஆரல்வாய்மொழி கரடிமாடசுவாமி கோயில் கும்பாபிஷேகவிழா இன்று தொடங்குகிறது.
மூன்று நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications