சென்னையில் பரவுது சின்னம்மை: வாலிபர் பலி, 60 பேர் பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பரவி வரும் சின்னம்மை பாதிப்பினால் ஒரு வாலிபர் பலியாகியுள்ளா. 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோடைக் காலத்தில் சின்னம்மை போன்ற தொற்று நோய்கள் பரவும். ஆனால், இந்த ஆண்டு கோடை தொடங்குவதற்கு முன்பே வடசென்னை பகுதியில் சின்னம்மை பரவிவிட்டது.
கடந்த ஒரே வாரத்தில் 12 குழந்தைகள் உள்பட 60 பேர் சின்னம்மையினால் பாதிக்கப்பட்டு தண்டையார்பேட்டை தொற்று நோய்த் தடுப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் தினசரி 5 முதல் 10 பேர் இங்கு அனுமதிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இந் நிலையில், அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஏழுகிணறு வெங்கடேசன் தெருவைச் சேர்ந்த துரைராஜ் (24) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
More From
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications