அண்ணா பல்கலையில் புகை பிடிக்க தடை

மேலும் பான்மசாலா போன்றவற்றை பயன்படுத்தவும் தடை போடப்பட்டுள்ளது.
அதே போல பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கடைகள், பல்கலைக்கழகத்துக்கு வெளியே 100 அடி தூரத்தில் உள்ள கடைகள் ஆகியவற்றில் சிகரெட், பீடி போன்றவை விற்கவும் தடை விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில்,
அண்ணா பல்கலைக்கழக வளாகம் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோட்டமாக இன்று பல்கலைக்கழக வளாகத்தில் புகைப்பிடிப்பு இல்லா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
புகை, புகையிலையால் ஏற்படும் தீமை குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறோம்.
இந்த வளாகத்தில் புகைப்பிடிப்பவர்களை கண்காணிக்க குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
முதலில் தவறு செய்பவர்கள் எச்சரித்து அனுப்பப்படுவார்கள். மீண்டும் தவறு செய்வர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி பெற் றோர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.
பல்கலைக்கழக வளாகத்தை புகையிலை பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்குமாறு சுகாதாரத்துறையும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படும் முதல் கல்வி நிறுவனம் அண்ணா பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்போன்கள் பயன்படுத்தவும், அரைகுறை உடைகள் அணிந்து வரவும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்?












Click it and Unblock the Notifications