பிச்சையெடுக்கும் போராட்டம்: சரத் கட்சியினர் 7 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் தடையை மீறி பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்த முயன்ற அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் மூடிக்கிடக்கும் பேட்டை நுற்பாலை உள்ளிட்ட 9 ஆலைகளை திறக்ககோரி அய்யா தார்மீக வழி பேரவை சார்பில் நெல்லை ஜங்ஷனில் 12ம் தேதி பிச்சையெடுககும் போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதியளிக்கவில்லை.
இது தொடர்பாக தடையை மீறி போராட்டம் நடத்துவதற்காக அய்யா தார்மீக வழி பேரவை தலைவர் பாலமுருகன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சேவியர் மற்றும் மயில்வாகணன், நாராயணன் உள்ளிட்ட 7 பேர் ஜங்ஷன் ரோட்டிற்கு காரில் வந்தனர்.
ஆனால் அவர்களை போராட்டம் நடத்த விடாமல் தடுத்த போலீஸார் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
More From
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications