தண்டவளத்தில் விரிசல்-மும்பை எக்ஸ்பிரஸ் தப்பியது
நாகர்கோவில்: நாகர்கோவில் - நெல்லை இடையே தண்டவளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் மும்பை எக்ஸ்பிரஸ் தப்பியது.
நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு வாரத்தில் 4 நாட்கள் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து இந்த ரயில் புறப்பட்டு செல்லும். நேற்று காலை வழக்கம்போல் ரயில் புறப்பட்டு சென்றது.
அப்போது வழக்கமான தண்டவாள சோதனையில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் செங்குளம் அருகே தண்டவாளத்தில் வெல்டிங் பகுதி உடைந்து விரிசல் ஏற்பட்டு இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக மும்பை ரயில் டிரைவருக்கு தகவல் தெரிவித்து ரயிலை நிறுத்தினர். இதனால் செங்குளம் அருகே காட்டு பகுதியில் ரயிஸ் அரைமணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. விரிசல் சரிசெய்யப்பட்ட பின்னர் ரயில் புறப்பட்டு சென்றது.
சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டதாக ரயில்வே ஊழியர்கள் கூறினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications