2 இலங்கை தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து இரண்டு இளைஞர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் வந்தனர்.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் கடுமையாகி வருகிறது. இதனால் தினசரி அகதிகள் வருவது வழக்கமாகியுள்ளது.
நேற்று கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அகதிகளாக வந்தனர். படகு ஒன்றில் இவர்கள் வந்து சேர்ந்தனர்.
உரிய விசாரணைக்குப் பின்னர் இவர்களை போலீஸார் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
கரை ஒதுங்கிய உடல் - கடற்புலியா?
இதற்கிடையே, தங்கச்சி மடம் அருகே மாந்தோப்பு என்ற இடத்தில் கடலில் மிதந்து வந்த ஒரு உடல் கரை ஒதுங்கியது. மிகவும் அழுகிய நிலையில் அந்த உடல் காணப்பட்டது.
அது ஒரு இளைஞரின் உடல். முழு நிர்வாணமாக உடல் இருந்தது.
அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தது.
அந்த நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடல் பிரிவான கடற்புலிகள் பிரிவைச் ேசர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் இதேபோல 3 உடல்கள் மிதந்து வந்தன. அப்போது கடற்புலிகளுக்கும், கடற்படைக்கும் இடையே கடும் சண்டை நடந்தது நினைவிருக்கலாம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications