வங்கி அதிகாரியின் ரூ. 1 கோடி வரி ஏய்ப்பு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் வங்கி அதிகாரியாக உள்ள ஒரு சிறிய தொழிலதிபரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 1 கோடி வரை வரி எய்ப்பு செய்தது தெரியவந்தது. இது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச் சென்றனர்.
கடந்த 3 தினங்களாக நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில தொழிலதிபர்கள், டாக்டர்களி்ன் வீடுகளில் வருமான வரிததுறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதில் நாகர்கோவிலில் உள்ள பிரபல தொழிலதிபர் வீடும் சிக்கியது. இவர் வங்கி ஒன்றில் மேனேஜராக உள்ளார். இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ஒரு கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் பறி்முதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர் வாங்கி குவித்துள்ள சொத்துகளின் மதிப்பு பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications