ஏப்ரல் முதல் திருசெந்தூர்-நெல்லை ரயில்
திருச்செந்தூர்: திருச்செந்தூர்-நெல்லை இடையே ஏப்ரல் மாதம் முதல் ரயில் சேவை தொடங்கும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் சோப்ரா தெரிவித்தார்.
திருச்செந்தூர்-நெல்லை இடையே 62 கிமீ தூரம் அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை சோப்ரா ஆய்வு செய்தார். நெல்லையிலிருந்து டிராயிலேயே திருச்செந்தூர் வரை அவர் சென்று ஆய்வு நடத்தினார்.
வழியில் உள்ள ரயில் நிலையங்களையும் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையி்ல்,
நெல்லை-திருச்செந்தூர் இடையே அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ஆணையர் ஆய்வுக்காக காத்திருக்கிறோம். அவர் ஆய்வு செய்த பின்னர் ஏப்ரல் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும்.
ஆறுமுகநேரி ரயில் நிலையத்தில் உப்பு ஏற்றுமதி செய்வதற்கான வசதியை கேட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள வருவாயை பொறுத்து அதற்குரிய வசதி செய்து தரப்படும்.
திருச்செந்தூர் நிலையத்தில் முன் பதிவு நேரத்தை அதிகரிப்பது ரயில் பயணிகள் எண்ணிக்கையை பொறுத்துதான் செய்ய முடியும் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications