விடாது மழை: காய்கறிகள் விலை 'கிடுகிடு'!
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் மேலும் ஒருநாள் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் கன மழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வங்க கடலில், மன்னார்வளை குடாவில் இருந்து தென் மேற்கு பகுதிவரை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யும். பாண்டிச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவும், இன்று காலையும் சென்னையில் பரவலாக நல்ல மழை பெய்தது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நேற்று அதிக அளவாக 80 மில்லி மீட்டர் பெய்துள்ளது. சென்னை பூந்தமல்லி, செங் குன்றம், செய்யூர் ஆகிய இடங் களில் 70 மில்லி மீட்டரும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 60 மி.மீ. மழையும் பெய்திருக்கிறது.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, மக்கள் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காய், தக்காளி, அவரைகாய், பச்சை பட்டாணி, பட்டர்பீன்ஸ் உள்ளிட்ட காய்கறி வகைகள் கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications