சென்னையில் திபெத் மாணவர்கள் அமைதிப் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் 200க்கும் மேற்பட்ட திபெத்திய மாணவர்கள், மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி சீன வன்முறையைக் கண்டித்து பேரணி நடத்தினர்.
திபெத்தின் தலைநகரான லாசாவில் சுதந்திரம் வேண்டி பெரும் போராட்டம் வெடித்துள்ளது. இதையடுத்து சீன பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர்.
சீன அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கையைக் கண்டித்து சென்னையில் படிக்கும் திபெத்திய மாணவ, மாணவியர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தினர்.
200க்கும் மேற்பட்டோர் இந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டனர். மெரீனா கடற்கரை காந்தி சிலையிலிருந்து நுங்கம்பாக்கம் வரை இந்தப் பேரணி நடந்தது.
பேரணியின் தொடக்கத்தில் லாசாவில் அமைதி திரும்பவும், திபெத் விடுதலை பெற வேண்டியும் காந்தி சிலை முன்பு திபெத்திய மாணவ, மாணவியர் அமைதியான முறையில் பிரார்த்தனை செய்தனர்.
More From
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications