நீர் பங்கீடு-தமிழகம் ஓரவஞ்சனை: கேரளா புகார்

கேரளாவில் சட்டசபைக் கூட்டத் தொடர் நடக்கிறது. இதில் உறுப்பினரின் கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கையில் நீர்வளத்துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.
மேலும், பரம்பி்க்குளம் - ஆழியாறு திட்ட பாசன நீர் பங்கீட்டு ஒப்பந்தப்படி கேரளாவுக்குச் சேரவேண்டிய தண்ணீரை கிடைக்கவிடாமல் ஓரவஞ்சனையாக தமிழக அரசு செயல்படுகிறது.
ஆழியாறு நீர்த்தேக்கத்தில் கடந்த 1972ம் ஆண்டில் இருந்து இதுவரை மூன்றுமுறைதான் பிப்ரவரி மாதம் 1ம் தேதியன்று முழு கொள்ளளவுக்கு நீர் தேக்கப்பட்டது.
இதனால் கோடைக்காலத்தில் கேரளாவுக்கான தண்ணீர் சப்ளையை முழுமையாக பெற முடியாதநிலை உருவாக்கப்பட்டது.
ஆனால் மழைக்காலத்தில் உபரி நீரைத் திறந்துவிட்டுவிட்டு கேரளாவுக்கான பங்கை அளித்துவிட்டதாக தமிழக அரசு சப்பைக்கட்டுகிறது. இந்த பிரச்னையை கேரள அரசு பலமுறை எழுப்பியும் அந்த அரசு கண்டுகொள்ளவி்ல்லை என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications