வாணியம்பாடி, திருச்சி கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி
வாணியம்பாடி: வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மற்றும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகியவற்றுக்கு, மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையின் நிதியுதவி கிடைத்துள்ளது.
இந்த உதவியின்படி இரு கல்லூரிகளுக்கும் ஆய்வு தொடர்பான புதிய அறிவியல் சாதனங்களை வாங்க நிதியுதவி அளிக்கப்படும். தலா ரூ. 32 லட்சம் நிதி இரு கல்லூரிகளுக்கும் வழங்கப்படும்.
இதுகுறித்து இஸ்லாமிய கல்லூரி வேதியியல் துறை தலைவர் சையத் சபி கூறுகையில், தமிழகத்தில் இஸ்லாமியக் கல்லூரியும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி ஆகிய இரண்டு மட்டும்தான் இந்த நிதியதவி பெற தகுதி பெற்றுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும்.
இந்த நிதியின் மூலம் தரமான, வசதிகளுடன் கூடிய அறிவியல் உபகரணங்கள் வாங்கப்படும். இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, பிற கல்லூரி மாணவர்களும், வேலூரைச் சுற்றியுள்ள தொழில் நிறுவனங்களும் இந்த ஆய்வக வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயன்பாட்டுக் கட்டணமாக ரூ. 150 வசூலிக்கப்படும். இந்த கட்டணம், ஆய்வக பராமரிப்புக்கு பயன்படுத்தப்படும்.
இந்த ஆய்வகத்தின் செயல்பாடுகளைப் பொறுத்து அடுத்து ஐந்து ஆண்டுகளில் இந்த நிதியின் அளவு ரூ. 1 கோடியாக உயர்த்தப்படும் என்றார் ஷபி.
-
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications