சமத்தா பேசுங்க ... ஜெ. அட்வைஸ்
சென்னை: சட்டசபையில் மக்கள் பிரச்சினைகள் குறித்து ஆதாரத்துடன் பேச வேண்டும். பேச்சில் நிதானம், பொறுமை அவசியம் தேவை என்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவுரை கூறியள்ளார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பிரச்சினைகளை எப்படி எழுப்ப வேண்டும் என்பது குறித்து ஜெயலலிதா விரிவாக விளக்கிப் பேசினார். எம்.எல்.ஏக்களுக்குப் பல்வேறு அறிவுரைகளையும் வழங்கினார்.
எம்.எல்.ஏக்ளிடையே ஜெயலலிதா பேசுகையில், நான் சட்டசபையில் கடந்த முறை பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு எதிரான கருத்துக்களை சட்டசபையில் பேசும்போது, நாம் குறுக்கிட்டு பதிலளிக்க வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளை அதிக அளவில் எழுப்ப வேண்டும். உரிய ஆதாரத்துடன் இவற்றை எழுப்ப வேண்டும். எந்த விஷயமானாலும் ஆதாரம் அவசியம்.
காலம் நமக்கு சாதகமாக கனிந்து கொண்டு வருகிறது. எனவே பொறுமையாக, நிதானமாக சட்டசபையில் நமது அணுகுமுறையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார் ஜெயலலிதா.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications