ரகுவரன் உடல் தகனம் செய்யப்பட்டது
சென்னை: சென்னையில் நேற்று மரணமடைந்த நடிகர் ரகுவரனின் உடல் மாலையில் தகனம் செய்யப்பட்டது. திரையுலகினர் திரண்டு சென்று இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
நடிகர் ரகுவரன் நேற்று காலை தனது சென்னை தி.நகர் வீட்டில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவுச் செய்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் அனைவரும் ரகுவரன் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.
விஜயகாந்த், சரத்குமார், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, சத்யராஜ், அர்ஜூன் உள்ளிட்ட திரையுலகக் கலைஞர்கள், பிரமுகர்கள் ரகுவரன் வீட்டுக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மாலையில் தி.நகர் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்கு ரகுவரன் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. திரையுலகினர் பெரும் திரளாக இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
கண்ணம்மாபேட்டை சுடுகாட்டில் நடந்த இறுதிச் சடங்கில், ரகுவரனின் பத்து வயது மகன் சாய், தனது தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications