22 ஆண்டுகள் கழித்து சாதனை-ரூ.84 கோடி உபரி பட்ஜெட்!
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தின் 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் அன்பழகன் நேற்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.51,505 கோடியாகும். இதில் அரசின் செலவு ரூ.51,421 கோடி. இதன்மூலம் ரூ.84 கோடி உபரி வருவாய் இருக்கும்.
கடந்த 22 ஆண்டுகளாக பற்றாக்குறை பட்ஜெட்டைத் தான் தமிழகம் பார்த்து வந்தது.
நடப்பு நிதியாண்டிலும் கூட ரூ.101 கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், வரி வருவாய், ஆயத்தீர்வை, முத்திரைத் தாள் விற்பனை, பத்திரப் பதிவு ஆகியவை மூலம் அரசுக்கு வருவாய் அதிகரித்தது. இதனால் வருவாய் அதிகரித்துள்ளது. இதனால் இந்த உபரி பட்ஜெட் சாத்தியமாகியுள்ளது.
கடந்த 1985ம் ஆண்டுக்குப் பிறகு 22 ஆண்டுகளுக்கு கழித்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications