பார்வையற்றோருக்கு ஜனாதிபதி மாளிகையின் மொகல் கார்டன் திறப்பு
டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள புகழ் பெற்ற மொகல் தோட்டமும், மூலிகைத் தோட்டமும், பார்வையற்றோருக்காக மட்டும் விசேஷமாக நாளை திறக்கப்படவுள்ளது.
உலகப் புகழ் பெற்ற இரு தோட்டங்களும் நாளை காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். பார்வையற்றோருக்காக விசேஷமாக இரு தோட்டங்களும் நாளை திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு மணி நேரமும் பார்வையற்ற மாணவ, மாணவியர் இரு தோட்டங்களுக்கும் விசிட் செய்யலாம்.
பார்வையற்ற பிற பொதுமக்கள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தோட்டத்தை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
12வது நுழைவாயில் வழியாக பார்வையற்றோர் வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்கள் அறிய குடியரசுத் தலைவர் மாளிகையைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
23012960, 23015321
Extn. 4229, 4479.
-
CJP: 'ஜெய் பீம்' மொமென்ட்.. இந்தியாவில் கால் வைத்ததும் அபிஜீத் திப்கே செய்த வேலை.. ஷாக்! -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு












Click it and Unblock the Notifications