எல்டிடிஈ- அல் கொய்தா தொடர்பு: இலங்கை புகார்
ஜெருசேலம்: விடுதலைப் புலிகளுக்கும், அல் கொய்தா உள்ளிட்ட பல சர்வதேச தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக இலங்கை பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயகே புதுத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல் வந்துள்ள விக்கிரமநாயகே, ஜெருசலேமில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் அல் கொய்தா, தலிபான் உள்ளிட்ட பல சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சிரியா மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள தீவிரவாத பயிற்சி முகாம்களில் விடுதலைப் புலிகள் அமைப்பைச் ேசர்ந்த பல இளைஞர்கள் பயிற்சிப்
பெற்று வருகின்றனர்.
பாலஸ்தீனர்களிடமிருந்துதான் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படைப் பிரிவைச் சேர்ந்த கரும்புலிகள் பயிற்சி பெறுகின்றனர்.
விடுதலைப் புலிகளுடன் நடக்கும் சண்டை, சிறுபான்மை சமூகத்திற்கும், பெரும்பான்மை சமூகத்திற்கும் இடையிலான போர் என்று கூறுவதை இலங்கை அரசு ஏற்காது என்றார் விக்கிரமநாயகே.
இஸ்ரேலுக்கு வந்துள்ள முதல் இலங்கை பிரதமர் விக்கிரமநாயகே என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications