மருத்துவமனையில் வாய் பேச முடியாத பெண் பலாத்காரம்
Subscribe to Oneindia Tamil
புவனேஸ்வர்: காது கேட்காத, வாய் பேச முடியாத பெண் மருத்துவமனையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சு (23). காது கேட்காத, வாய் பேச முடியாத பெண். ரயில் நிலையத்தில் யாரோ சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுக் கிடந்த இவரை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மீட்டு, புவனேஸ்வர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிகிச்சையில் இருந்த சஞ்சுவை அந்த மருத்துவமனையின் துப்புரவு தொழிலாளி கழிவறையில் வைத்து பலாத்காரம் செய்தான். அதிர்ச்சியில் உறைந்திருக்கும் சஞ்சுவுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முந்தைய அதிர்ச்சியில் இருந்தே மீளாத சஞ்சுவுக்கு இது மேலும் அதிர்ச்சியும், பயத்தையும், மனதளவில் பாதிப்பையும் கொடுத்துள்ளது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications