அரசு பஸ்-கார் மோதல்: 2 பேர் உடல் கருகி பலி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் இன்று காலை அரசு பஸ்சும் காரும் நேருக்கு நேர் மோதி கார் தீப்பிடித்து எரிந்ததில் டிரைவரும் வாலிபரும் உடல் கருகி இறந்தனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு அரசு பஸ் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. பெங்களூரில் இருந்து சென்னையை நோக்கி சென்ற கார் கிருஷ்ணகிரி- சென்னை ரோடு பை-பாஸ் ஜங்சனில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது காரும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் கார் தீப்பிடித்துக் கொண்டது.
மோதிய வேகத்தில் சிக்னலை உடைத்துக் கொண்டு சாலையோர தடுப்புச்சுவர் மீது பஸ் மோதி நின்றது. இதை பார்த்த அப்பகுதியினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் கார் டிரைவர், அதில் பயணம் செய்த வாலிபர் உடல் கருகி இறந்தனர்.
பலத்த தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளம்பெண்ணை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications