8 லாரி, 2 டிராக்டர்களை திருடிய 9 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: திருடுபோன 8 லாரி, 2 ட்ராக்டர்களை போலீசார் இன்று மீட்டனர். இதுதொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் சமீபகாலமாக லாரிகள் மற்றும் டிராக்டர்கள் தொடர்ந்து திருடுபோனது. இதையடுத்து வாகனங்களை கண்டுபிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் திருடுபோன 8 லாரிகளையும், 2 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.70 லட்சம். இந்த சம்பவங்களில் தொடர்புடைய 9 பேரை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+