திருச்செந்தூர் கோயில் உண்டியலில் ரூ.29 லட்சம் வசூல்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியம் சுவாமி கோயில் உண்டியலில் ஒரு மாதத்தில் ரூ.29 லட்சம் வசூலாகியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் பக்தர்கள் தங்களின் நேர்த்தி கடனை தங்கம், வெள்ளி, பணமாக செலுத்துவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் கடைசி வாரத்தில் உண்டியல் பணம் எண்ணப்படும்.
கடைசியாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதையடுத்து கோயில் ஆணையர் பாஸ்கரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர் பள்ளி மாணவர்கள் இன்று மீண்டும் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
முக்கிய உண்டியல்களில் ரூ.29 லட்சம் வசூலானது. இது தவிர அன்னதான உண்டியலில் ரூ.42,646 வசூலானது.
மேலும், 603 கிராம் தங்கமும், 3,949 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது. பங்குனி உத்திர விழாவில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications