மீன் லாரியில் கடத்தப்பட்ட ரூ.25 லட்சம் எரிசாராயம்
புனலூர்: தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு லாரி மூலம் கடத்தவிருந்த ரூ.25 லட்சம் மதிப்புள்ள எரிசாராய பிடிபட்டது.
திருநெல்வேலி மாவட்டம் புனலூர் போலீசார் வாழைத்தோடு என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புளியரை வழியாக கேரளாவுக்கு மீன்கள் ஏற்றிக் கொண்டு கண்டெய்னர் லாரி அப்போது வந்தது. சோதனை செய்வதற்காக போலீசார் லாரியை மடக்கினர். இதைப் பார்த்த லாரி டிரைவர் மற்றும் கிளினர் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதையடுத்து போலீசார் அந்த லாரியை சோதனையிட்டனர். அப்போது மீன் பெட்டிகளுக்கு இடையே சுமார் 100க்கும் மேற்பட்ட கேன்களில் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் எரிசாராய கேன்களையும் லாரியையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய லாரி டிரைவர் மற்றும் கிளினரை தேடி வருகின்றனர். பிடிபட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.25 லட்சம் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
கீழடி ஆய்வறிக்கையையும் மத்திய அரசை வெளியிட வைப்போம்! மு.க.ஸ்டாலின் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள்












Click it and Unblock the Notifications