இளம்பெண்ணை கற்பழித்த சிறுவன் கைது
Subscribe to Oneindia Tamil
நாகை: வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணை கற்பழித்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மொளையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகள் மீனா (வயது 19-பெயர் மாற்றப்பட்டுள்ளது).
அதே கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரகு (16), மீனா தனியே வீட்டில் இருந்தபோது பலவந்தமாக மானபங்கம் செய்தார்.
நடந்ததை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு தப்பியோடினார்.
இதுபற்றி பெற்றோரிடம் மீனா கூறினார். இதையடுத்து தந்தை அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை மகளிர் போலீசார் ரவியை கைது செய்தனர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications